17 மேலதிக வாக்குகளினால் கல்முனை மாநகர சபையின் பட்ஜெட் நிறைவேறியது!

17 மேலதிக வாக்குகளினால் கல்முனை மாநகர சபையின் பட்ஜெட் நிறைவேறியது! (எம்.எம்.அஸ்லம்) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆளுகையிலுள்ள கல்முனை மாநகர சபையின் 2023ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் 17 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது. கல்முனை மாநகர சபையின் வரவு- செலவுத் திட்டத்திற்கான விசேட சபை அமர்வு வியாழக்கிழமை (15) பிற்பகல் 03.00 மணியளவில் மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் ஆரம்பமானது. இந்த அமர்வுக்கு மாநகர சபையின் மொத்த உறுப்பினர்கள் 41 பேரில் 35 […]

The post 17 மேலதிக வாக்குகளினால் கல்முனை மாநகர சபையின் பட்ஜெட் நிறைவேறியது! appeared first on Kalmunai Net.

Leave a Reply