சித்தங்கேணி – வட்டு இந்துக் கல்லூரிக்கு அருகாமையில் உள்ள பாலத்தில், மரம் ஏற்றி வந்த கனரக வாகனம் ஒன்று இன்று தடம்புரண்டது.
பின்னர் அந்த கனரக வாகனம், இரண்டு கனரக வாகனங்களின் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.
