ஓடிடியில் வெளியாகும் சூர்யாவின் நான்கு திரைப்படங்கள்!

<!–

ஓடிடியில் வெளியாகும் சூர்யாவின் நான்கு திரைப்படங்கள்! – Athavan News

நடிகர் சூர்யாவின் நான்கு திரைப்படங்கள் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி சூர்யாவின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும், உடன்பிறப்பே, ஜெய் பீம், ஓ மை டாக் ஆகிய திரைப்படங்களே இவ்வாறு ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நடிகர் சூர்யா 2டி நிறுவனம் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருவதுடன், 36 வயதினிலே உள்ளிட்ட பல திரைப்படங்களை தயாரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Leave a Reply