மேலும் 2 மில்லியன் சைனோபாம் தடுப்பூசிகள் நாளை (06) நாட்டை வந்தடையவுள்ளன. இதனை இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார். Advertisement