இலங்கையில் நடைபெற்ற பிரம்மாண்ட விருந்து – அதிரடியாக கைதுசெய்யப்பட்ட 30 பேர்!

பென்தொட – போதிமாலுவ பிரதேசத்தில் வீடொன்றில் இடம்பெற்ற தனியார் விருந்தொன்றில் பங்கேற்ற 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த விருந்தில் போதைப்பொருளை பயன்படுத்திய குற்றச்சாட்டில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்கள் 21 மற்றும் 37 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply