­ஜனா­தி­ப­தி­யு­­டன் பேச முஸ்­லிம்கள் தயா­ரா?

நாட்டின் 75 ஆவது சுதந்­திர தினத்தை விமர்­சை­யாக கொண்­டா­டு­வ­தற்­கான ஏற்­பா­டு­களை அர­சாங்கம் மேற்­கொண்டு வரு­கி­றது. இதற்­காக சுமார் 200 மில்­லியன் ரூபா ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. நாடு பொரு­ளா­தார நெருக்­க­டியை எதிர்­கொண்­டுள்ள இக் கால கட்­டத்தில் இவ்­வா­றா­ன­தொரு சுதந்­திர தின கொண்­டாட்டம் தேவையா என பல்­வேறு தரப்­பி­னரும் விமர்­ச­னங்­களை முன்­வைத்­தி­ருந்­தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *