சுஜீவ சேனசிங்கவுக்கு வழங்கப்பட்ட முக்கிய பொறுப்பு!

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான சமகி ஜன பலவேகய பிரச்சாரத்திற்கு தலைமை தாங்கும் பொறுப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்கவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

கட்சியின் தேர்தல் பிரச்சார மற்றும் ஊக்குவிப்பு செயலாளராக நியமிக்கப்பட்டதன் பின்னர் கட்சியின் பிரச்சாரத்திற்கு தலைமை தாங்கவுள்ளதாக சேனசிங்க தெரிவித்தார்.

Leave a Reply