நாடாளுமன்றத்தில் புதிய வருமான வரிச் சட்டமூலம் தாக்கல்!

<!–

நாடாளுமன்றத்தில் புதிய வருமான வரிச் சட்டமூலம் தாக்கல்! – Athavan News

புதிய வருமான வரிச்சட்ட திருத்த சட்டமூலத்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று (வெள்ளிக்கிழமை) தாக்கல் செய்துள்ளார்.

இந்த புதிய சட்டமூலம் ஏற்கனவே வசூலித்த பணத்தை வட்டியுடன் திரும்ப வழங்க வகை செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

அன்னிய முதலீடுகளை ஈர்க்கவும் சர்வதேச அளவில் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரிக்கவும் மத்திய அரசின் இந்த நடவடிக்கை உதவும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.


Leave a Reply