நாடாளுமன்றம் மீண்டும் முடங்கியது!

<!–

நாடாளுமன்றம் மீண்டும் முடங்கியது! – Athavan News

நாடாளுமன்ற அமர்வுகள் எதிர்வரும் திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜுலை மாதம் 19 ஆம் திகதி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. இதன்போது விலை உயர்வு பெகாஸஸ் உளவு விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எதிர்கட்சிகள் எழுப்பி வருகின்றன.

இதன்காரணமாக சபை அமர்வுகள் மீண்டும் திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


Leave a Reply