யாழில் ஆபத்தான முறையில் வாகனங்களை ஓட்டிக்காட்டிய குழு!

இலங்கையின் 75ஆவது சுதந்திர தின நிகழ்வின் முன்னிட்டு யாழ் சிவில் சமூக நிலையத்தின் ஏற்பாட்டில்  வாகனப் பேரணி இன்று காலை யாழ். துரையப்பா விளையாட்டு அரங்கிற்கு முன்பாக ஆரம்பமானது.

இவ் பேரணியானது யாழ் துரையப்பா விளையாட்டு அரங்கில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு அங்கியிருந்து கே.கே.எஸ் வீதியூடாக வைத்தியசாலை வீதியை அடைந்து மணிக்கூட்டு கோபுர வீதியூடாக சென்று விளையாட்டு அரங்கில் நிறைவடைந்தது.

இதில் இளைஞர்கள், முச்சக்கரவண்டிகள், மோட்டார் சைக்கிள்களில் சாகசத்தை நிகழ்த்தி மக்களுக்கு ஆபத்தான முறையில் செயற்பட்டனர். இதனால் அச்சமடைந்த மக்கள் வீதியில் பீதியில் பயணம் செய்ததை அவதானிக்க முடிந்தது.

Leave a Reply