யாழில், இருந்து ஆரம்பிக்கப்பட்ட பேரணி கிளிநொச்சியில் நிறைவு!

யாழில், இருந்து ஆரம்பிக்கப்பட்ட பேரணி கிளிநொச்சியில் நிறைவடைந்தது. குறித்த பேரணி கிளிநொச்சி இரணைமடு சந்தியில் நிறைவடைந்தது.

நாளை, பரந்தன் ஊடாக முல்லைத்தீவு நோக்கி பயணிக்கும் பேரணி அங்கு நிறைவுற்று நாளை மறுநாள் திருகோண மலை நோக்கி பயணிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply