கிழக்குப் பல்கலைக்கழகத்தின நிர்வாகக் கட்டடத் தொகுதி முழுமையாக முடக்கப்பட்டது

<!–

கிழக்குப் பல்கலைக்கழகத்தின நிர்வாகக் கட்டடத் தொகுதி முழுமையாக முடக்கப்பட்டது – Athavan News

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கிழக்குப் பல்கலைக்கழகத்தின நிர்வாகக் கட்டடத் தொகுதி முழுமையாக முடக்கப்பட்டுள்ளது.

குறித்த பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பல உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த புதன்கிழமை மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனைகளில், பல்கலைக்கழகத்தைச் சேரந்த பீடாதிபதிகள் உட்பட சுமார் 60க்கும் மேற்பட்டோருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டதாக சுகாதாரத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.


Leave a Reply