ஸ்ரீ சமந்தபத்ர தேரரை கொலை செய்ய சதி திட்டம்!

பெல்லந்தர ஸ்ரீ சதஹாம் ஆசிரமத்தின் பாதுகாப்பிற்காக ஆயுதம் தாங்கிய பொலிஸ் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஸ்ரீ சமந்தபத்ர தேரரை கொல்ல திட்டம் தீட்டியது தெரியவந்ததையடுத்து, பொலிசார் துரித நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

Leave a Reply