மேலும் ஒரு தொகை சினோபோர்ம் தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்தன!

<!–

மேலும் ஒரு தொகை சினோபோர்ம் தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்தன! – Athavan News

சீனாவிலிருந்து மேலும் 1.8 மில்லியன் சினோபோர்ம் தடுப்பூசி இன்று ஞாயிற்றுக்கிழமை காலை நாட்டை வந்தடைந்துள்ளது.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான இரண்டு விமானங்கள் மூலம் இந்த தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டுள்ளன.

குறித்த தடுப்பூசிகள் இலங்கை மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தால் கொள்வனவு செய்யப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.


Leave a Reply