நாட்டில் இன்று தடுப்பூசி ஏற்றப்படும் இடங்கள் தொடர்பான முழு விபரம்!

வாக்களிப்பது போன்று தடுப்பூசி பெற்றுக்கொள்வதற்கும் அக்கறை காட்டுங்கள்- இலங்கை வைத்திய சங்கம்
32
SHARES
நாடளாவிய ரீதியில் கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் விறுவிறுப்பாக இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில் இன்றும் கொழும்பு, யாழ்ப்பாணம், மன்னர், காலி, மாத்தறை மற்றும் குருநாகல் பகுதிகளில் தடுப்பூசி செலுத்தப்டும் இடங்கள் தொடர்பான விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி அஸ்ட்ராசெனெகா 02 வது டோஸ் செலுத்துவதற்காக 33 தடுப்பூசி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

Advertisement

மற்ற தடுப்பூசிகளுக்கு 128 தடுப்பூசி நிலையங்கள் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply