கீரிமலை மற்றும் காரைநகர் கடற்கரைகளில் கூட வேண்டாமென மக்களுக்கு அறிவிப்பு

<!–

கீரிமலை மற்றும் காரைநகர் கடற்கரைகளில் கூட வேண்டாமென மக்களுக்கு அறிவிப்பு – Athavan News

கீரிமலை மற்றும் காரைநகர் கடற்கரைகளில் பிதிர் கடன்களை நிறைவேற்றுவதற்கு அனுமதியில்லை என சுகாதார பிரிவினர் அறிவித்துள்ளனர்.

ஆடி அமாவாசை தினத்தன்று இந்துக்கள் கடலில் நீராடி தமது பிதிர்களுக்கு கடன்களை நிறைவேற்றுவது வழமை.

எனினும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக குறித்த கடற்கரைகளில் ஒன்று கூட அனுமதியில்லை என சுகாதார பிரிவினர் பொதுமக்களுக்கு அறிவிப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Leave a Reply