யாழ்.பண்ணை பாலத்திலிருந்து தவறி கடலில் விழுந்த இளைஞன்!

யாழ்.பண்ணை பாலத்திலிருந்து தவறி விழுந்தவர் நீரில் மூழ்கி காணாமல்போயுள்ளதாக கூறப்படுகின்றது.

விடுதி ஒன்றில் பணியாற்றும் குறித்த நபர் பாலத்தில் நின்றபோது தவறி பாலத்திற்குள் விழுந்து காணாமல்போயிருக்கின்றார்.

இதயைடுத்து வீதியால் சென்றவர்கள் மற்றும் மீனவர்கள் தேடுதல் நடத்தினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த கடற்படையினர்

Advertisement

தேடுதல் நடவடிக்கையினை துரிதப்படுத்தியிருக்கின்றனர்.

Leave a Reply