யாழ்.கீரிமலையில் பிதிர்க்கடன் செலுத்த கூடிய மக்களுக்கு அன்டிஜன் பரிசோதனை!

ஆடி அமாவாசை தினமான இன்று யாழ்.கீரிமலை பகுதியில் பிதிர்க்கடன் செலுத்த அதிகளவான மக்கள் கூடிய நிலையில் அன்டிஜன் பரிசோதனை நடவடிக்கை அங்கு மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.

சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளுக்கு அமைவாக ஆலயங்களுக்கு வெளியே அதிகளவான பக்தர்கள் கூடுவதற்கு தடைவிதிக்கப்பட்டிருக்கும் நிலையில் பிதிர்க்கடன் செலுத்த அதிகளவான மக்கள் கூடியதால்

இந்த அன்டிஜன் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டிருக்கின்றது.

Advertisement

Leave a Reply