பண்ணைப் பாலத்தினுள் தவறி வீழ்ந்து நேற்று மாலை காணாமல் போன குடும்பஸ்தர் சற்றுமுன் சடலமாக மீட்கப்பட்டுள்ளது இவர் யாழ்ப்பாணத்தை சேர்ந்த கௌதமன் வயது–31 என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் நெடுந்தீவு கிழக்குப் பகுதியில் திருமணம் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. Advertisement Previous Post 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு நாளை முதல் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. Next Post ஏழாலையில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றின் ஆசிரியருக்கு கொரோனா!
கோட்டாபய செய்ததையே ரணிலும் தற்போது செய்கிறார்…! ஜனவரியில் பூகம்பம் வெடிக்கும்…! விமல் எச்சரிக்கை…!samugammedia December 1, 2023