2 பிள்ளைகளை கொலை செய்துவிட்டு தவறான முடிவெடுத்த தந்தை! – இலங்கையில் கொடூரச் சம்பவம்

அரநாயக்க, பொலம்பேகொட பிரதேசத்தில் நபர் ஒருவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னர் தனது இரண்டு பிள்ளைகளையும் வெட்டிக் கொன்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

2 மற்றும் 9 வயதுடைய தனது குழந்தைகளை அந்த நபர், கொலை செய்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply