பாலின் விலை உயர்வு! – வெளியான அறிவிப்பு

பால் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் ஒரு லீட்டர் பாலின் விலையை இருபது ரூபாய் உயர்த்த மில்கோ நிறுவனம் முடிவு செய்துள்ளது.

நிறுவனத்தின் தற்போதைய பால் லீட்டர் ஒன்றின் விலை 140 ரூபாவாகும், இது 160 ரூபாவாக அதிகரிக்கப்படும் என அதன் தலைவர் ரேணுகா பெரேரா தெரிவித்துள்ளார்.

தனியார் துறையினர் ஒரு லீட்டர் திரவப் பாலை 160 ரூபாய்க்கு கொள்முதல் செய்கின்றனர், அதே நேரத்தில் சந்தையில் 450 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *