மார்ச் 31 வரை கால அவகாசம்; இல்லையேல் நாட்டின் நிலைமை மேலும் மோசமடையும்! சப்ரி எச்சரிக்கை

மார்ச் 31 ஆம் திகதிக்கு முன்னர் சர்வதேச நாணய நிதியத்தின் கடனைப் பெற்றுக் கொள்ளாள்ள வேண்டும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

அது தவறும் பட்சத்தில் மோசமான நாட்டின் பொருளாதாரத்தின் நிலைமை மேலும் மோசமடையும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

அல் ஜசீரா தொலைக்காட்சியில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply