நாடாளவிய ரீதியில் போராட்டத்தில் குதிக்கவுள்ள வங்கி ஊழியர்கள் – நாளை சேவைகள் முடங்குமா?

நாடு முழுவதும் நாளைய தினம் புதன்கிழமை(08) பிற்பகல் 12.30 மணியுடன் வங்கி ஊழியர்கள் அரை நாள் வேலை நிறுத்த போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர்.

வங்கி ஊழியர்களின் சம்பளத்தின் மீது விதிக்கப்பட்டுள்ள அரசாங்கத்தின் நியாயமற்ற வரிக் கொள்கைக்கு எதிர்ப்பினை வெளியிடும் முகமாக இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் குறித்த அரை நாள் வேலை நிறுத்தம் இடம்பெறவுள்ளது.

Leave a Reply