அவிஷ்க பெர்னாண்டோவுக்கு கொரோனா தொற்று!

<!–

அவிஷ்க பெர்னாண்டோவுக்கு கொரோனா தொற்று! – Athavan News

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் அவிஷ்க பெர்னாண்டோவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிம்பாவே மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான கிரிக்கட் தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையிலேயே அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *