வழமைக்குத் திரும்பும் பாடசாலைகள்: பெற்றோர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்!

திங்கட்கிழமை முதல் பாடசாலைகள் வழமைக்குத் திரும்புவதால் பெற்றோர்கள் மாணவர்களைப் பாதுகாப்பாக அனுப்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடக குழு மற்றும் மத்தியக் குழுவின் உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் இதனைத் தெரிவித்துள்ளார்.

தாங்கள் ஏற்கனவே அரசாங்கத்திடம் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத பட்சத்தில் எந்த தருணத்தில் வேண்டுமாக இருந்தாலும் போராட்டத்தை நடத்துவதற்குத் தயாராக இருப்பதாக அவர் எச்சரித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *