நாவற்குழியில் பாரவூர்தி – கார் விபத்து: ஒருவர் படுகாயம்!

யாழ்ப்பாணம் – நாவற்குழி பகுதியில் பாரவூர்த்தியும் காரும் மோதிக்கொண்டதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

குறித்த விபத்துச் சம்பவம் இன்றிரவு நாவற்குழி சந்திக்கும் நாவற்குழி பாலத்துக்கும் இடைப்பட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் காரில் பயணித்தவர் தலையில் படுகாயமடைந்த நிலையில், யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

வைகோ வாகனத்தை ஏற்றிச் சென்ற பார ஊர்தியை முந்திச் செல்வதற்கு கார் முற்பட்டபோதே, விபத்து நிகழ்ந்தாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

வழமைக்குத் திரும்பும் பாடசாலைகள்: பெற்றோர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *