துருக்கி ஜனாதிபதியுடன் இலங்கை ஜனாதிபதி உரையாடல்!

துருக்கி மக்களுக்கு தொடர்ந்து தனது ஆதரவையும் அந்நாட்டு மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க துருக்கியின் ஜனாதிபதி டயிப் எர்டோகன் (Recep Tayyip Erdoga) உடன் தொலைபேசி ஊடாக உரையாடியுள்ளார.

இதேவேளை, மீட்புப் பணிகளுக்காக, இலங்கை இராணுவ குழுவும் தயார் நிலையில் உள்ளதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.

Leave a Reply