பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட இருவர் கைது!

நாடாளுமன்ற நுழைவாயிலை மறித்து சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்ட பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Leave a Reply