இலங்கைக்கு வந்தடைந்தார் சீன வெளிவிவகார அமைச்சர்!

சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டு நேற்றிரவு இலங்கையை வந்தடைந்தார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை ஆரம்பித்து 65 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டே, சீன வெளிவிவகார அமைச்சர் இவ்வாறு இலங்கை வந்துள்ளார்.

Leave a Reply