
இவ்வருடம் நடைபெறவுள்ள க.பொ.த உயர்தரம், தரம் 5 புலமைப்பரிசில் மற்றும் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகள் ஒத்திவைக்கப்பட மாட்டாது என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில சி.பெரேரா தெரிவித்துள்ளார்.
சுகாதார விதிமுறைகளுக்கமைய பரீட்சைகள் முறையாக இடம்பெறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளாா்.





