இராவணா…

இராவணா கழகத்தின் ஏற்பாட்டில் கல்முனையில் நடைபெற்ற இலவச கல்விக் கருத்தரங்கு!

கல்முனை இராவணா கழகத்தின் ஏற்பாட்டில் நேற்று (08) EFOC அமைப்பின் நிதி உதவியுடன் தரம் -5 மாணவர்களுக்கான இலவச கல்விக் கருததரங்கு இடம்பெற்றது.

ஜெயானந்தன் ஆசிரியரின் வழிகாட்டலின் நடைபெற்ற இக் கருத்தரங்கில் கல்முனை பிராந்திய புலமை பரிசில் மாணவர்களை பங்குபற்றியிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *