இலங்கையில் மின் துண்டிக்கப்படும் நேர விபரம் வெளியானது!

இலங்கையில் ஒவ்வொரு பகுதிக்கும் மின்சாரம் துண்டிக்கப்படும் முறைமை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த அறிவிப்பை, இலங்கை மின்சார சபை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் இலங்கையில் ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு மணி நேர மின்வெட்டு அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை முழுவதும் 4 வலயங்களாகப் பிரிக்கப்பட்டு மாலை 5:30 மணி முதல் இரவு 9:30 மணி வரை ஒரு மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *