உள்ளுராட்சி…

உள்ளுராட்சி சபைகளின் பதவிக்கலாம் 2023 மார்ச் வரை நீடிப்பு!

நகர சபைகள், மாநகர சபைகள் மற்றும் பிரதேச சபைகளின் பதவிக்காலத்தை 19 மார்ச் 2023 வரை நீட்டித்து வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. நேற்று இரவு இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *