எல்லை விவகாரம் : 14ஆவது சுற்று பேச்சுவார்த்தை இன்று!

<!–

எல்லை விவகாரம் : 14ஆவது சுற்று பேச்சுவார்த்தை இன்று! – Athavan News

இந்திய-சீன எல்லைப் பிரச்சினைக் குறித்த 14 ஆவது சுற்று பேச்சுவார்த்தை இன்று (புதன்கிழமை) நடைபெறவுள்ளது.

எல்லைப் பகுதியில் ஆயிரக்கணக்கான வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளதாகவும், இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எல்லையில் அமைதியான சூழல் நிலவுவவதாகவும், இராஜாங்க ரீதியாகவும், இராணுவ மட்டத்திலும், இருதரப்பிலும் முறையாக தகவல் தொடர்பு சூழல் நிலவுவதாகவும் சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் வான்ங் வென்பின் தெரிவித்துள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *