உயர்கல்விக்கு பணம் தேடி விபச்சாரத்தில் ஈடுபட்ட 14 பெண்கள்!

உயர்கல்விக்காக பணம் சம்பாதிக்கும் நோக்கில் விபச்சாரத்தில் ஈடுபட்ட 14 அழகிய பெண்கள் உட்பட 18 பேர் தலங்கமவில் கைது செய்யப்பட்டுள்ளதாக பாணந்துறை வலன மத்திய ஊழல் எதிர்ப்பு செயலணி தெரிவித்துள்ளது.

குறித்த இளம் பெண்களுடன் கைது செய்யப்பட்ட ஏனைய சந்தேக நபர்கள் அந்த இடங்களின் முகாமையாளர்களாவர்.

தலங்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பெண்களை பணத்திற்காக விற்பனை செய்யும் நிலையங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக கிடைத்த தகவலுக்கு அமைய, கடுவெல நீதவான் நீதிமன்றின் உத்தரவுக்கு அமைய சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த பெண்களிடம் செல்பவர்கள் போன்று வேடமணிந்து சென்று, பெண்களை விற்பனை செய்யும் நான்கு நிலையங்களை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர்.

அந்த நான்கு இடங்களிலும் சுற்றிவளைத்து கைது செய்யப்பட்ட பெண்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது,பொருளாதார நெருக்கடி காரணமாக உயர்கல்வி கற்க முடியாத நிலையில், அதற்காக பணம் சம்பாதிக்க இந்த வேலையை தேர்ந்தெடுத்ததாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தா

Leave a Reply