நாடளாவிய ரீதியில் தபால் ஊழியர்களும் வேலை நிறுத்தப் போராட்டம்!

இன்று (09) முதல் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் மூன்று நாள் கறுப்பு போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கை தபால் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் சங்கம், தெரிவித்துள்ளது.

அரசாங்கத்தின் வரிக் கொள்கை மற்றும் வங்கி வட்டி விகிதங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த போராட்டம் நடத்தப்படுவதாக அதன் ஏற்பாட்டாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.

Leave a Reply