
நாடாளுமன்ற கன்ரீனில் உணவுகள் வீணடிக்கப்படுவதாக வெளியான தகவல் தொடர்பில் விசாரணை நடத்தப்படவேண்டும் என எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேசா விதானகே, இன்றைய சபை அமர்வில் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
நாடு மக்கள் உணவுக்காக அல்லல்படும் நேரத்தில் இப்படி ஒரு சம்பவம் நடைபெற கூடாது.
இதனால் எங்கள் மீது மக்கள் கோபத்தில் உள்ளனர்.
ஆகவே இந்த விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.இல்லையேல் கன்ரீனில் உணவை நிறுத்துங்கள் என்றார்.
நாடு பிச்சைப் பாத்திரம் ஏந்துகிறது – கோட்டாவின் உரையில் தீர்வொன்றும் இல்லை! சுமந்திரன் எம்பி

