தற்கொலையில் முடிந்த தற்கொலைப் பயணம்!

இலங்கையைப் பொறுத்தவரை யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் இவ்வாறு ஆயிரக் கணக்கான மக்கள் சட்டவிரோதமான முறையில் நாட்டை விட்டு வெளியேறி ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் புகுவது வழக்கமாகவிருந்தது. எனினும் யுத்தம் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து இவ்வாறான சம்பவங்கள் கணிசமானளவு குறைவடைந்திருந்தன. ஆனால் மீண்டும் 2022 மே மாதம் முதல் இவ்வாறு சட்டவிரோதமான முறையில் நாட்டை விட்டு வெளியேறுவோரின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதை இலங்கை கடற்படையின் தரவுகள் உறுதிப்படுத்துகின்றன.

Leave a Reply