பிரிட்டன் அமைச்சர் வடக்குக்கு வருகை!

ஐக்கிய நாடுகள் மற்றும் பொதுநலவாய இராஜாங்க அமைச்சரான விம்பிள்டன் பிரபு தாரிக் அஹ்மத் யாழ்ப்பாணத்துக்கு நேற்று வருகை தந்தார்.

வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவை ஆளுநர் அலுவலகத்தில் நேற்றுச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *