கிணற்றில் தூக்கிட்ட நிலையில் இளைஞர் ஒருவர் சடலமாக மீட்பு!

முல்லைத்தீவு – மல்லாவி தேறாங்கண்டல் பகுதியில், இளைஞர் ஒருவர் அவரின் வீட்டு வளவினுள் உள்ள கிணற்றினுள் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

மல்லாவி தேறாங்கண்டல் பகுதியை சேர்ந்த கணேசன் புஸ்பராஜ் என்ற இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் கொலையா? தற்கொலையா என்ற கோணத்தில் மல்லாவி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

கொரோனா தொற்றுக்குள்ளாகும் குழந்தைகளின் விகிதம் அதிகரிப்பு! சுகாதார அமைச்சு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *