
சாவகச்சேரியில் புகையிரதம் மோதியதில் உயர்தரம் கற்கும் மாணவரொருவர் உயிரிழந்துள்ளார்.
சாவகச்சேரி இந்துக்கல்லூரி முன்பாக மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி உயர்தர வகுப்பு மாணவன் ஒருவனே, இவ்வாறு புகையிரதம் மோதி உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
உயிரிழந்த மாணவன் தொடர்பிலான மேலதிக விபரங்களை அறிந்து கொள்வதற்கு எமது இணைய தளத்துடன் இணைந்திருங்கள்.