திலும் அமுனுகமவுக்கு கொவிட் தொற்று உறுதி

போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகமவுக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது.

இதனையடுத்து, அவர் தமது வீட்டில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்னவுக்கும் இன்று கொவிட் தொற்று உறுதியானது.

சாவகச்சேரியில் புகையிரதம் மோதி உயர்தர மாணவன் உயிரிழப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *