இலங்கைக்கான பிரெஞ்சு தூதுவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இன்று 13-02-2023 கொழும்பில் உள்ள தூதரகத்தில் சந்தித்தனர்.
உத்தியோக பூர்வமான இச் சந்திப்பில் நாட்டின் தற்போதுள்ள அரசியல் மற்றும் பொருளாதார சூழ்நிலைகள் சம்பந்தமாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.