
பொலிஸ் ஊடக பேச்சாளராக மீண்டும் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன்னரும் அவர் பொலிஸ் ஊடகப் பேச்சாளராக பணியாற்றி வந்தநிலையில் அண்மையில், அந்த பதவிக்கு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையிலேயே அந்த பதவிக்கு மீண்டும் அஜித் ரோஹண நியமிக்கப்பட்டுள்ளார்.