விஜய் நடிக்கும் புதிய திரைப்படம் : மார்ச்சில் ஆரம்பமாகும் படப்பிடிப்பு பணிகள்!

<!–

விஜய் நடிக்கும் புதிய திரைப்படம் : மார்ச்சில் ஆரம்பமாகும் படப்பிடிப்பு பணிகள்! – Athavan News

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகவுள்ள புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் மார்ச் மாத்தில் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த திரைப்படத்திற்கு அடுத்தபடியாக இயக்குநர் வம்சியின் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்க உள்ளதாக அப்படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு தெரிவித்துள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *