யாழ்ப்பாண பல்கலைகழக முன்னாள் துணைவேந்தரும் கணிதத்துறை பேராசிரியருமான ரட்ணம் விக்னேஸ்வரன் மாரடைப்பு காரணமாக இன்றைய (17.02.2023) தினம் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

The post யாழ்ப்பாண பல்கலைகழக முன்னாள் துணைவேந்தர் காலமானார் appeared first on Today Jaffna News – Jaffna Breaking News 24×7.