இலங்கைத் தொடரில் விளையாடவுள்ள அவுஸ்ரேலிய அணி அறிவிப்பு!

இலங்கை அணிக்கெதிரான இருபதுக்கு இருபது தொடரில் பங்கேற்கவுள்ள அவுஸ்ரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆரோன் பிஞ்ச் தலைமையிலான 16 வீரர்களை உள்ளடக்கிய பெயர் பட்டியலை அவுஸ்ரேலிய கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது.

அவுஸ்ரேலிய அணி விபரம்:

ஆரோன் ஃபிஞ்ச், ஆஷ்டன் அகர், பேட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், மொய்சஸ் ஹென்ரிக்ஸ், ஜோஷ் இங்கிலிஸ், பென் மெக்டெர்மாட், க்ளென் மெக்ஸ்வெல், ஜே ரிச்சர்ட்சன், கேன் ரிச்சர்ட்சன், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டோனிஸ், மெத்யு வேட் மற்றும் ஆடம் சம்பா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *