ஒமிக்ரோனின் புதிய தடுப்பூசி பரிசோதனைக்கு 1240 பேர் தெரிவு!

<!–

ஒமிக்ரோனின் புதிய தடுப்பூசி பரிசோதனைக்கு 1240 பேர் தெரிவு! – Athavan News

ஒமிக்ரோன் வைரஸிற்கு எதிரான பிரத்யேக தடுப்பூசி பரிசோதனைக்கு 1240 பேரை பைசர் நிறுவனம் தெரிவு செய்துள்ளது.

18 முதல் 55 வயதுடையவர்களை ஈடுபடுத்தி தடுப்பூசியின் பாதுகாப்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி திறன் ஆகியவை சோதனை செய்யப்படவுள்ளதாக பைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அத்துடன், ஒமிக்ரோன் வைரஸிற்கு எதிரான தடுப்பூசி  மார்ச் மாதம் தயாராகி விடும் எனவும் பைசர் நிறுவனம் குறிப்பிட்டுள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *