எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தின் வெளியீட்டு திகதியில் மாற்றம்!

<!–

எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தின் வெளியீட்டு திகதியில் மாற்றம்! – Athavan News

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தின் வெளியீட்டு திகதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

முன்பதாக பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கொரோனா காரணமாக திரைப்படத்தின் வெளியீட்டு திகதி மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி பெப்ரவரி 17 அல்லது 18 ஆம் திகதிகளில் இந்த திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *