பாரம்பரியத்தை கைவிடாத நாகர்கோவில் மீனவர்கள்

மீனவர்களின் பாரம்பரிய நாள் வேலை இன்று மதியம் 12 மணிக்கு , நாகர்கோவில் மக்களால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நாகர்கோவில் பெருங்கிராமத்தில் தெய்வங்களின் சிறப்பான வழிபாட்டுடன் தொழிலை மீனவர்கள் ஆரம்பித்துள்ளனர்.

பழைமையான பண்டமாற்று முறை மூலம் நெல்மணிகளிளுடன்,வெற்றிலையில் கைவிசேசமும் இதன் போது பரிமாறப்பட்டுள்ளது.

அத்துடன் ,நாள் வேலைக்கான முதல் வியாபாரமும் இன்று இடம்பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *